2022 Cultural Programs

வன்னியில் உள்ள விழிப்புலனற்றோர்சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திதிட்டத்திற்கு உதவி செய்ய நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட   பொன்மாலை பொழுது  2022 Photos

Pongal Vizha 2023

நியூசிலாந்து தமிழ் சங்கம் நடாத்தும்வருடாந்த பொங்கல் விழாஇவ்வருடம்22/01/2023  ஞாயிறு நடைபெறும். இடம்  :  Fickling  Convention Centre,  Main Hall, Three Kings நேரம்  :  காலை 10 மணி