Vanna Vanna Pookal 2024

நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கும்வண்ண வண்ண பூக்கள் 2024 காலம் : 06/07/2024 சனிக்கிழமை இடம் : Mt. EDEN WAR MEMORIAL HALLDOMINION ROADநேரம் : மாலை 6 மணி அனுமதி இலவசம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நியூசிலாந்து தமிழ்ச்சங்க நிர்வாக சபை

NZTS 40th Anniversary Celebration

நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ளோம்,   காலம் : நாளை   19th August 2023    சனிக்கிழமை    இடம்   :   Mt.Eden War Memorial Hall, Dominion Road நேரம்  :  பி.ப 6.00 மணி முதல் 8:30 மணி வரை  https://fb.watch/mAb755gr8V/ View Facebook Live

Black July 2023

கறுப்பு ஜூலை நினைவு கூரல் நிகழ்வு 2023 அன்புடையீர்,நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நினைவுகூரும் கறுப்பு ஜூலை,  இம்மாதம் 30ம் திகதி  மாலை 6 மணிக்கு நினைவு கூரப்பட உள்ளது.தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் முறையின் மிகப்பெரிய பரிமாணம் ஒன்றை நாம் சந்தித்து வந்து இருக்கின்றோம்,அந்த சந்திப்பு இன்றுவரை நம்மை விட்டு அகலாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அனைத்து தமிழர்களும் இதில் கலந்து கொண்டு நமது நினைவு கூரலை உறுதிப்படுத்த ஒன்றுசேர்வோமாக. காலம் :  Read more…

Vanna Vanna Pookal 2023

நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கும் வண்ண வண்ண பூக்கள் 2023 காலம் :  1/07/2023 சனிக்கிழமை இடம்   :  Mt. EDEN WAR MEMORIAL HALL                 DOMINION ROAD  நேரம் :  மாலை 6 மணி அனுமதி  இலவசம்அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Tamil Society Sports Festival 2023 – photos

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் நடைபெற்ற நியூசிலாந்து தமிழ் சங்கம் நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா – PHOTOS அனைத்து வயதினருக்குமான பல விளையாட்டுக்கள்ஒடியல் கூழ் , கொத்துறொட்டி , அப்பம் உட்படபலவித சிற்றுண்டிகள்

2022 Cultural Programs

வன்னியில் உள்ள விழிப்புலனற்றோர்சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திதிட்டத்திற்கு உதவி செய்ய நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட   பொன்மாலை பொழுது  2022 Photos