Vanna Vanna Pookal 2024

நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கும்வண்ண வண்ண பூக்கள் 2024 காலம் : 06/07/2024 சனிக்கிழமை இடம் : Mt. EDEN WAR MEMORIAL HALLDOMINION ROADநேரம் : மாலை 6 மணி அனுமதி இலவசம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நியூசிலாந்து தமிழ்ச்சங்க நிர்வாக சபை

Pongal Vizha 2023

நியூசிலாந்து தமிழ் சங்கம் நடாத்தும்வருடாந்த பொங்கல் விழாஇவ்வருடம்22/01/2023  ஞாயிறு நடைபெறும். இடம்  :  Fickling  Convention Centre,  Main Hall, Three Kings நேரம்  :  காலை 10 மணி

TAMIL LANGUAGE CURRICULUM FRAMEWORK WORKSHOP

Greetings. வணக்கம் The New Zealand Tamil Language Committee (NZTLC), invites Tamil organizations and interested individuals to participate in the above workshop.   நியூசிலாந்து தமிழ் மொழிக் குழு (NZTLC), மேற்கூறிய பட்டறையில் பங்கேற்க தமிழ் அமைப்புகளையும் ஆர்வமுள்ள தனி நபர்களையும் அழைக்கின்றது. Your participation and input in formulating the first draft of the Tamil Language Curriculum in Read more…