பாலி தீவில் இந்துமதம்.

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த Read more…

சர்வதேச போர்க்குற்ற விசாரணை

மு.திருநாவுக்கரசு கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்? யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை முடிவின்றித் தொடரும். எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம், போர்க்குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவோம். தென்னாபிரிக்காவில் Truth and Reconciliation Commission (TRC) நியமிக்கப்பட்டு போர்க்குற்றங்கள் மன்னிக்கப்பட்டது போல இலங்கையிலும் அவ்வாறு உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷனை நியமித்து போர்க்குற்றங்களை Read more…

‘வன்னியாச்சி’;யுத்தகால வன்னியின் வாழ்வியல் கோலங்கள்

நவஜோதி ஜோகரட்னம் ஒரு மழைக்கால இரவு (1998) அழுவதற்கு நேரமில்லை (2002) வன்னியாச்சி (2005) ஆகிய 3 தாமரைச்செல்வியின் சிறுகதைத் தொகுப்புக்களை காலச்சுவடு ‘வன்னியாச்சி’ என்று 2017 இல் இவற்றைச் சிறுகதைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்ற ஒரு செய்தியாகும். இதில் 37 சிறுகதைகள் 335 பக்கங்களில் அடங்கியிருக்கின்றன. (1983 ஆம் 2005 ஆம் ஆண்டு) 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்டு எழுதிய சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இக்கதைகள் யாவும் 30 ஆண்டுகளுக்குமேற்பட்ட Read more…

தமிழர் வரலாறு

தமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகியபுதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் “வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று” மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள Read more…

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது – சுமந்திரன்

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு Read more…

இலங்கையில் தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை

கடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று Read more…