வன்னியில் உள்ள விழிப்புலனற்றோர்சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திதிட்டத்திற்கு உதவி செய்ய நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட பொன்மாலை பொழுது 2022 Photos
தமிழர் விளையாட்டு விழா 2026
🏃♂️⚽ தமிழர் விளையாட்டு விழா 2026 – ஒற்றுமையும் உற்சாகமும் நிறைந்த ஒரு நாள் நியூசிலாந்து தமிழ்சங்கம் பெருமையுடன் நடத்தும் 🇳🇿 தமிழர் விளையாட்டு விழா 2026 (Tamil Sports Festival 2026) எல்லா வயதினருக்கும் ஏற்ற, குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கழிக்கக்கூடிய ஒரு சிறப்பான நாளாக அமையவுள்ளது. 🌟 Read more…
0 Comments