NZTS Meet Newly Elected Politicians
Newly Elected politicians Honoring by NZTS Members on 6th December 2020 Michael Wood – Minister for Transport of New ZealandVanushi Walters – Member of the New Zealand Parliament (Srilanka Born)
பாலி தீவில் இந்துமதம்.
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த Read more…
சர்வதேச போர்க்குற்ற விசாரணை
மு.திருநாவுக்கரசு கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்? யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை முடிவின்றித் தொடரும். எனவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம், போர்க்குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவோம். தென்னாபிரிக்காவில் Truth and Reconciliation Commission (TRC) நியமிக்கப்பட்டு போர்க்குற்றங்கள் மன்னிக்கப்பட்டது போல இலங்கையிலும் அவ்வாறு உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான கமிஷனை நியமித்து போர்க்குற்றங்களை Read more…





