கறுப்பு ஜூலை நினைவு கூரல் நிகழ்வு 2023
அன்புடையீர்,
நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நினைவுகூரும் கறுப்பு ஜூலை, இம்மாதம் 30ம் திகதி மாலை 6 மணிக்கு நினைவு கூரப்பட உள்ளது.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் முறையின் மிகப்பெரிய பரிமாணம் ஒன்றை நாம் சந்தித்து வந்து இருக்கின்றோம்,
அந்த சந்திப்பு இன்றுவரை நம்மை விட்டு அகலாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அனைத்து தமிழர்களும் இதில் கலந்து கொண்டு நமது நினைவு கூரலை உறுதிப்படுத்த ஒன்றுசேர்வோமாக.
காலம் : 30th July 2023 ஞாயிற்றுக்கிழமை |
இடம் : Fickling Convention Centre , Main Hall, Three Kings நேரம் : பி.ப 6.00 மணி முதல் 8 மணி வரை |
நன்றி
0 Comments