நியூசிலாந்து தமிழ் சங்கம் நடாத்தும்வருடாந்த பொங்கல் விழா இவ்வருடம் 22/01/2023 ஞாயிறு
இடம் : Fickling Convention Centre, Main Hall, Three Kings
நேரம் : காலை 10 மணியில் இருந்து
நியூசிலாந்து தமிழ் சங்கத்தில் வானொலி எஃப்எம் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இணையுங்கள்!
ஓர் அருமையான வாய்ப்பு! நியூசிலாந்து தமிழ் சங்கத்தில் வானொலி எஃப்எம் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இணையுங்கள்! உங்களுக்கு தமிழ் கலாச்சாரம், இசை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் ஆர்வம் இருக்கிறதா? வானொலி தயாரிப்பில் அனுபவமும், கவர்ச்சியான உள்ளடக்கத்தை உருவாக்கும் திறமையும் உள்ளதா? நியூசிலாந்து தமிழ் சங்கம் தனது துடிப்பான தமிழ் Read more…
0 Comments