

Categories: NZTS Events
Join the New Zealand Tamil Society for a Fun-Filled Day New Zealand Tamil Society Inc. Presents: Pongal Vizha 2025 🌾 Celebrate the harvest festival of Thai Pongal with us! 🌾Join us for a day of Read more…
அன்புடையீர்,நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நினைவுகூரும் கறுப்பு ஜூலை, இம்மாதம் 28ம் திகதி மாலை 6 மணிக்கு நினைவு கூரப்பட உள்ளது.தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் முறையின் மிகப்பெரிய பரிமாணம் ஒன்றை நாம் சந்தித்து வந்து இருக்கின்றோம்,அந்த சந்திப்பு இன்றுவரை நம்மை விட்டு அகலாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து தமிழர்களும் Read more…
நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தமிழ் பாடசாலை மாணவர்கள் வழங்கும்வண்ண வண்ண பூக்கள் 2024 காலம் : 06/07/2024 சனிக்கிழமை இடம் : Mt. EDEN WAR MEMORIAL HALLDOMINION ROADநேரம் : மாலை 6 மணி அனுமதி இலவசம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நியூசிலாந்து தமிழ்ச்சங்க நிர்வாக சபை First Read more…
0 Comments