‘வன்னியாச்சி’;யுத்தகால வன்னியின் வாழ்வியல் கோலங்கள்
நவஜோதி ஜோகரட்னம் ஒரு மழைக்கால இரவு (1998) அழுவதற்கு நேரமில்லை (2002) வன்னியாச்சி (2005) ஆகிய 3 தாமரைச்செல்வியின் சிறுகதைத் தொகுப்புக்களை காலச்சுவடு ‘வன்னியாச்சி’ என்று 2017 இல் இவற்றைச் சிறுகதைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்ற ஒரு செய்தியாகும். இதில் 37 சிறுகதைகள் 335 பக்கங்களில் அடங்கியிருக்கின்றன. (1983 ஆம் 2005 ஆம் ஆண்டு) 22 ஆண்டுகளுக்கு இடைப்பட்டு எழுதிய சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. இக்கதைகள் யாவும் 30 ஆண்டுகளுக்குமேற்பட்ட Read more…