அன்புடையீர்,
நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் வருடாந்தம் நினைவுகூரும் கறுப்பு ஜூலை,  
இம்மாதம் 28ம் திகதி  மாலை 6 மணிக்கு நினைவு கூரப்பட உள்ளது.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் முறையின் 
மிகப்பெரிய பரிமாணம் ஒன்றை நாம் சந்தித்து வந்து இருக்கின்றோம்,
அந்த சந்திப்பு இன்றுவரை நம்மை விட்டு அகலாது தொடர்ந்து கொண்டே 
இருக்கிறது. 

அனைத்து தமிழர்களும் இதில் கலந்து கொண்டு நமது நினைவு கூரலை உறுதிப்படுத்த ஒன்றுசேர்வோமாக.

காலம் :  28th July 2024    ஞாயிற்றுக்கிழமை                                           
இடம்   :   Fickling Convention Centre , Main Hall, Three Kings

நேரம்  :  பி.ப 6.00 மணி முதல் 8 மணி வரை 

நன்றி

சிவகுமாரு திருநாவுக்கரசு
செயலாளர் நியூசிலாந்து தமிழ்ச்

சங்கம்

Dear Members,

The New Zealand Tamil Society will be commemorating Black July on the 28th of this month at 6 pm.

We have faced one of the greatest extents of ethnic oppression unleashed upon the Tamil people, and this encounter continues to haunt us to this day. Let us all come together as Tamils and participate in our commemoration to strengthen our remembrance.

Date: Sunday, 28th July 2024

Venue: Fickling Convention Centre, Main Hall, Three Kings

Time: 6:00 pm to 8:00 pm

Thank you,

Sivakumar Tirunavukarasu

Secretary

New Zealand Tamil Society


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *