நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் 35 வது வருட நிறைவு கலை மாலை நிகழ்வில் உங்கள் அனைவரையும் இயல் இசை நாடகத் தமிழால் ஒன்றிணைய அன்புடன் அழைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
எம் மக்களுடன் இணைந்து 35 வருட கால அர்ப்பணிப்புடனான பயணத்தில் நிறைவின் பொழுதுகளில் உங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
இடம்:
*”டொக்டர்”. இராசலிங்கம் அரங்கு
மவுண்ட் ஈடன் போர் நினைவு மண்டபம்.
இல. 437 டொமினியன் வீதி ( KFC க்கு அருகில்)
காலம் : செப் 22, மாலை 6 மணி முதல்
பிரவேசம் இலவசம்!