தையல் வகுப்புக்கள் – Batch 2018 Feb

தையல் வகுப்புக்கள் – Batch 2018 Feb

தையல் வகுப்புக்கள்

நியூசிலாந்து தமிழ்ச்சங்க ஆதரவில் நடாத்தப்படும் தையல் வகுப்புக்கள் விரைவில் த்ரீகிங்ஸ் இலும் , பக்குரங்காவிலும் ஆரம்பமாக உள்ளன.

 

1.0  இடம் :- Fickling Convention Centre, Threekings. Mt.Eden

காலம்:-17.02.2018(சனிக்கிழமை )பிற்பகல் 1.30மணி முதல்-பிற்பகல் 3.30 வரை

 

2.0   இடம் :-  Anchorage Park Community House, No16 Swan Crescent, Pakuranga Auckland-2010.

 

 

Leave a Reply